காதல் - ஒரு..

காதல்! 
ஓர் வார்த்தை
வாழ்க்கை அல்ல..
காதல்! 
ஓர்  ஆதாயச் சொல்
அதை - அர்த்தமாக்கி நில்!
காதல்! 
ஒரு பகுதி..
அது- மற்றவைகளின் மிகுதி! 
காதல்! 
சாகா வரம் 
அது- சாதாரண மாய் வரும்! 
காதல் 
எல்லோருக்கும் வரும்..
எவருக்கும் வர மல்ல! 
காதல் 
வாழ் வியல்  முறை அல்ல!
சாகும் வரை..


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1