கவி தைக்கும்..

புது
கவி தைக்க..
இந்த-
கழு தைக்கும்  தெரியும்! 
சில பல - அது தொட்டு 
நகர் வல தேராய்..
நகர்ந்து வரும் 
தேவா! 
ஒரு கால்- முட்ட
நின்று  நிலை மாறாது
நகரா - போகாது இருக்க
எனை உரு மாற்றும் 
உற்சாகம்  எனக்குள்..
சொல் லெடுத்து 
எண்ண மடித்து 
வெளி வரும்..
வெண் பேப்பர் - அதை
கருப்பாக அல்லது 
நீலமாக வோ நிறப்பி 
வெளி காட்டும்
உள் முகம் 
அதில் எப்பவாது 
என் முகம்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1