அசிங்கத்தின் வேர்..!
இங்கு-
மணல் கயிறாகும்..
அது
மலையும் இழுக்கும்!
இது
இரண்ட -ஆல் முடியும்..
ஒன்று காதற் கொண்ட மனம்!
மற்று ஒன்று
அரசியல் செய்யும் பணம்!
இரண்டும் வாக்கு கொடுக்கும்!
பின் வழங்க மற(று)க்கும்..
மன கலப்பும்
தேர்தல் களமும்
வேறு ஆனது-
அசிங்கத்திற்கு
வேர் ஆனது..!
Comments
Post a Comment