செய்யாதே.. தானம்!

நீ! 
தானம் செய்யாதே..
அது-
நிதானம்! 
அதை
இழந்தால் நித்தமிழக்கும் 
பெரு மகிழ்வு..
வலுத்தால் - நித்தம் மகிழ்வு 
அது நிகழ்வு! 
தவறினால்..
மாறிடும் சூழ்! 
தவிர்த்தால் மாறுபடும் 
மேல்..
அது-
நழுவினால் தடுமாறும்..
உன்னை தழுவினால் 
தடம் மாறும்! 
எதையும் இழக்காது இருக்க..
எதுவும் நிலைக்க-
நீ! செய்யாதே தானம் 
அது- நிதானம்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1