இரண்டாவது காதல்..!

விடாது கருப்பாய்..
இரண்டாவது காதல்! 
அதென்ன- இரண்டாவது 
அப்ப முதலாவது..!?
அது வந்து..
சரி வர தெரிய வில்லை 
இல்லை  - ஞாபக மில்லை
எது  முதலென்று..
அதன் பின் எல்லாமே
இரண்டாவது தானே!
விடாது கருப்பாய்..


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1