எதிர் பாரா- அது..!

எல்லா விதமான 
நல்ல விதமாக - பதில்கள் 
நிறைய உண்டு..
என்னிடம்!
அதற்குண்டான 
கேள்விகள் தான் 
எனை நோக்கி வருவதில்லை!
கேட்டதும் - வருவதும்..
வித்தியாசமான 
எதிர் பாராத
விதமாய் - ரூபத்தில்..
சட்டென வரும் 
சட்டென அறும்-
என் நிலை 
யோசிப் பற்று..!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1