அழிவின் சின்னம்..!
மனம் ஆர..
யோசிப்பு!
யோசிப்பில் -
நிம்ம அதிக்கு
மகிழ் விக்கு
நிறை உக்கு
அமை திக்கு
காரண ஆதி..
பொறுமை - ஆ
அல்ல
நிதானம் - ஆ!
யோசிப் பின்- குறுக் கே
சட்டென..
டேய் - போய்
பொளப்ப பாரு
பெருசா யோசிக்கிறா நா!?
நா- இருக்கும் வரை
அது- நடவாது!
நல்லா வருது -வாய் இல்ல
சினம் இடை புகுந்து
சிலைடை ஆய்
கல் லெரிய..
நிதானம் தப்பி
நிலை தப்பி
பொறுக்கா மனம்
போடா ங் - கோ..
வீரியம் கொள்ள
பட்டென யோசிப்பது - அது
அறுந்த அது
எதையும் அறிய விடாது
செய்யும் - முன்
கோபம் - பின்
சிந்திக்க விடாது
சினம்!
அழிவின் சின்னம்..
Comments
Post a Comment