கவுந்த கண்கள்!

தூரத்து பச்சை 
துளிர்த்தது இச்சை..
படர் புல்வெளியில் 
சுடர் சூரிய ஒளியில்!
இரண்டு பெண்கள் -
பிக்னி உடையில் 
குப்புற..
கவுந்தது கண்கள்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1