எதையும் கடவோம்!

நடந்தவை கடவோம் 
நடப்பவை நினைவோம்!
சுகமில்லா பயிர் 
பதறாகும்!
சுகமில்லா உயிர் 
தவறாகும்..
வர்த்தக மா வாழ்க்கை 
வர்த்தம் ஆக்கு மா!?
கொடுத்து -
வாங்குவதை குறைத்து 
மனம் நிறைத்து 
வாழ்வோம்!
தாழ் வோம் -
என் றென்னம் தவறே..
வீழ்வோம் - 
என் பதில் இல்லை 
நகர்வு!
நகர்வோம் - தடை 
தகர்வோம்!
இறுதி 
விடை பெறுவோம்..!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1