எனக்கான ஒன்று!

எனக் கான அது
ஒன்றாய் - உனக்கும்!
பாரம் என்று எதையும்
எதையும் என்றும் - பாரமாய்..
சுமக்காதீர் கள்!
இறக்கி வையுங்கள் 
அல்லது -
கலட்டி விடுங்கள்..
கனவில் கரைத்து விடுங்கள் - இல்லை 
உறைந்து விடும்!
சுமந்து கொண்டே 
சுகம் காணாதீர்
சொல்லி காட்டி..!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1