என்ன சொல்லி..
என்ன சொல்லி என்ன..
சொல்லிப் புரியாது
சொல்லிலும் புரியாது
அனைத்து அர்த்தமும்
அனர்த்த மாய்!
போனால் போகட்டும் - அது தானே
அது தானே முடிவு - புது வடிவு!?
சாஷ்டாங்கமாக விழுந்தால்
அது -
சரணாகதி அல்ல..
சந்நிதியை விட்டு வெளியேற - என்
நினைத்தால்..!
மருந்துண்டோ இதற்கோர்
மாத்திரை உண்டோ!?
சொல்லடி சகியே!
சொல்லேண்டா நண்பா!
Comments
Post a Comment