இலையா - நீரா - நான்!

தாமரை இலை 
தண்ணீர் போல..
ஒட்டாது ஒன்றாய்!
இதில் - நான் 
இலையா - நீரா?!
மீனும் தவளையும் அறியா
நீ! சொல் குளமே!
மீளா துயரம் அறியும் 
நீ! 
சொல் என் குருவே!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1