விருப்பு இல்லா..

உன் தெரிவிப்பு இல்லாத 
இருப்பு..
வேண்டா யென -
சொல்லாத 
அறிவிப்பு தானே!
அதன் பின்னும் 
அற்பமாய் ஓர் ஆசை 
அது - நான் 
அறியாது இருக்கவே
ஆவா!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1