ஒன்றாத - ஒற்றுமைகள்!

பல
வேடிக்கை களும்
வினோதங் களும்
விவாதங் களும்..
ரசிக்கலாம் - காணலாம் 
கேட்கலாம்..  
எங்கே?
மகப்பேறு இல்லத்தில் 
வீடு பேறு துக்கத்தில் 
மனம் சேரும் சுக அகத்தில் 
இவை அனைத்திலும் 
சைகைகள் - செய்கைகள் 
பேச்சுக்கள்..
தாலாட்டு ஆய் 
ஒப்பு ஆறுதலாய் 
சங்கீத சடங்காய்
பல விதம் - ஒவ் வொன்றும் 
நகை மிகுதியாக போனாலும் 
ஆச்சரியங்கள் 
அறிமுகம் ஆவது தான் 
அதிகம்!
குன்று அது மேல் எரியும் 
தனி தீபமாய் தெரியும்!
சில விடயங்கள்..

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1