ஆனந்த வருத்தம்..!

இல்லந் திரும்பி 
இரவு கழிய..
இனிதா இருக்க!
மேல் கழுவினாள்..
தரை யெல்லாம் 
உருண்டு யோடின...
அத்தனையும் 
பார்வை கள்!
அழகிய பெண்ணின்..
ஆனந்த வருத்தம்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1