உயர் சொல்லாய்..!

ஆடை யின்றி 
பார்த்தாலும்..
அம்மணமாய் 
அவமானமாய் -
தெரியவில்லை..
அருவருப் பாகவும்
இல்லை!
அழகை ரசிக்க 
அதை - அப்படி யே 
ருசிக்க..
ஆடை எதற்கு!?
எனக்கு அது-
வெகு மானம் இல்லை!
அர்த்தமாய் சொன்னது..
கத்தும் கிளியும் 
கரையும் காகமும் 
கூவும் குயிலும் 
குதித் தோடும் குருவியும்
கால்நடை களும்..
அது தன் வேலைகளை 
நிறுத்தாதே 
செல்லும்!
அது சொல்லும் 
பாசை புரியவில்லை 
ஆனா - அதன் பாசம் 
அனேக நேசம் 
புரிந்து அது..
புரிய வைத்தது!
உணர்வில்லா 
உயிர்ச் சொல்லாய்..



Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1