அமில வார்த்தைகள்..

அமில மாய் 
விழும் வார்த்தைகள்..
திருத்து வதற்கு அல்ல!
அது-
திருந்து வதற்கும் யல்ல..
மனம் 
திரும்பா 
நீடித் திருக்க..!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1