Posts

அழிவின் சின்னம்..!

மனம் ஆர.. யோசிப்பு! யோசிப்பில் - நிம்ம அதிக்கு  மகிழ் விக்கு  நிறை உக்கு  அமை திக்கு  காரண ஆதி.. பொறுமை - ஆ அல்ல  நிதானம் - ஆ! யோசிப் பின்- குறுக் கே சட்டென.. டேய் - போய்  பொளப்ப பாரு பெருசா யோசிக்கிறா நா!? நா- இருக்கும் வரை  அது- நடவாது! நல்லா வருது -வாய் இல்ல  சினம் இடை புகுந்து  சிலைடை ஆய் கல் லெரிய.. நிதானம் தப்பி  நிலை தப்பி  பொறுக்கா மனம்  போடா ங் - கோ.. வீரியம் கொள்ள  பட்டென  யோசிப்பது - அது  அறுந்த அது எதையும் அறிய விடாது  செய்யும் - முன்  கோபம் - பின்  சிந்திக்க விடாது  சினம்! அழிவின் சின்னம்..

நிலை மாறியது..!

அக்னிக்கு  ஆப்பு அடித்த வருணா! வாயு ஒதுங்கியது  வெளி சிரித்தது  நிலம் குளிர்ந்தது! நிலை மாறியது.. சித்திரையில்!

மாறிப் போன வினாக்கள்!

எல்லா விதமான  நல்ல விதமாக - பதில்கள்  நிறைய உண்டு.. என்னிடம்! அதற்குண்டான  கேள்விகள் தான்  எனை நோக்கி வருவதில்லை! கேட்டதும் - வருவதும்.. வித்தியாசமான  எதிர் பாராத விதமாய் - ரூபத்தில்.. சட்டென வரும்  சட்டென அறும்- என் நிலை  யோசிப் பற்று..!

எதிர் பாரா- அது..!

எல்லா விதமான  நல்ல விதமாக - பதில்கள்  நிறைய உண்டு.. என்னிடம்! அதற்குண்டான  கேள்விகள் தான்  எனை நோக்கி வருவதில்லை! கேட்டதும் - வருவதும்.. வித்தியாசமான  எதிர் பாராத விதமாய் - ரூபத்தில்.. சட்டென வரும்  சட்டென அறும்- என் நிலை  யோசிப் பற்று..!

இரண்டாவது காதல்..!

விடாது கருப்பாய்.. இரண்டாவது காதல்!  அதென்ன- இரண்டாவது  அப்ப முதலாவது..!? அது வந்து.. சரி வர தெரிய வில்லை  இல்லை  - ஞாபக மில்லை எது  முதலென்று.. அதன் பின் எல்லாமே இரண்டாவது தானே! விடாது கருப்பாய்..

சின்ன குட்டி வுடன்.. ஒரு லூட்டி!

காலையில் சிறு உரை நடை.. ஒரு கடையில்!  சிறு குட்டி  படு சுட்டி யுடன்! ஒட்ட வெட்டிய கிராப்பு  வெளிர் பச்சையில் பிராக்  பளிச் சென்னு  பல்- காட்டிச் சிரிப்பு!  தலை சாய்த்து  பதில் சொல்லா பார்வை.. உன் பெயர் என்ன பாப்பா? பாட்டி- இவர்  என் பெயர் கேட்கிறார்.. சொல்லு தங்கம்!  ம் ஹூம்..  தலை ஆட்டி மறுக்க.. அழகு! - சரி  என்னா ஊர் நீங்க  சென்னை!  - குட்  சென்னை யில் எங்கே இருக்கீங்க!?  வீட்டில தான்.. அய்யோ!   என்ன படிக்கிறீங்க.. A B C D அட ங்க .. எந்த ஸ்கூலில்!  கையில் விசில் வச்சுட்டு  ஒரு  PT வாத்தியார்  இருப்பாரே.. அந்த ஸ்கூல்! சூப்பர்!  அசத்தல்  குட்டிம்மா!  இன்று- ஒரு வேளை மாத்திரை  மிச்சம்! 

நடவு செய்வோம்..!

ஓட்டுறவன் திறமை விழுகிற வரைக்கும்.. ஆணவத்தின் தலைமை  தோல்வி காணும் வரை!  ஓடுறவன் சாதிப்பான்  சாதித்த அவன் - நில்லாது  ஓடுவான்!  வழி நின்றவர்  நின்று தங்கியவர்  சந்திப்பர்.. பிரச்சினை கள்!  நமக்கு எதிரே அல்ல  எதிரியு மல்ல.. அது- நமக்கு எதிருக்கு  எதிராக- நமக்குள்ளே!  சொக்க தங்கம்  உருபடி ஆகாது!  எதிலும்  -  சொக்கி தங்கினால்  உருப்படி யாகா!  வெற்றி  எளிது தோல்வி காணாது வரை ! தோல்வி பயம்  வெற்றி காணாது வரை!  எதுவும் நம் கையில் இல்லை  அது பிறரிடமும் இல்லை!  இலக்கு நோக்கினால்  பயணம் எளிது.. தேக்கினால் - பயணம் வலிது!  சுக வாசல் - எல்லோருக்கும்  திறந் திருக்காது!  சிலரை தட்டச் சொல்லும்  பலரை முட்டச் சொல்லும்.. பயனும் - நலனும்  விலகாது பயணப்பதிலே! எளிதில் பழக்கம்  எதிலும் வழுக்கும்.. வழுவாத தடம்  நழுவாத திடம் உடன் இருப்பின்  உயர்வு கொள்ளும்- உன்னை  உயர்த்தி சொல்லும்!  வெற்றி யின் வாசல் ஒன்றே அதன் வழி மட்டும்  வெவ் வேராய்.. தீர்...